in

ஆண் நண்பருடன் படு மோசமாக நடனம் ஆடிய பிரபல நடிகை: வீடியோவை கண்டு

https://youtu.be/vUpE2gxe1wIஆண் நண்பருடன் படு மோசமாக நடனம் ஆடிய பிரபல நடிகை: வீடியோவை கண்டு அதிர்ந்துபோன ரசிகர்கள்

2013-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம். இப்படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் சிவகார்த்திகேயன், சூரி காமெடி ரசிகர்கள் கவர்ந்து இழுத்தது. இந்த படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாகவும், கதாநாயகிக்கு ஸ்ரீதிவ்யா தோழியாகவும் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு.இப்படத்திற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஷாலு. அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டும் ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகை ஷாலு ஷம்மு தனது ஆண் நண்பருடன் மிகவும் ஆபாசமான நடன அசைவுகள் கொண்ட நடனத்தை ஆடியுள்ளார். இந்த வீடியோக்களை ஷாலு அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில், குட்டையான ஆடை அணிந்தபடி, ஆண் நண்பருடன் மிகவும் நெருங்கி ஆடுகிறார்.சுமார் 3 நிமிடம் உள்ள இந்த வீடியோ பார்த்த நெட்டிசன்கள் ஷாலு சம்மு மோசமாக நடனம் ஆடியுள்ளதாகக் கூறி அவரை கடுமையாக வசைபாடி வருகின்றனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

2 நிமிடங்களில் அழுக்கு நிறைந்த மஞ்சள் பற்களை வெள்ளையாக்கி விடும்

உங்கள் வீட்டில் கேஸ் சிலிண்டர் கசிவு ஏற்பட்டால் இனி பயப்பட வேண்ட