in

இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை தரிசிக்க பெருமளவு பக்தர்கள்

வவுனியா சுந்தரபுரம் நாகதம்பிரான் ஆலய அம்மன் சிலையில் இரத்தக் கண்ணீர் சொரியும் அற்புத காட்சி

Posted by தமிழ் தேசிய செய்திகள் -tnn.lk on Wednesday, June 5, 2019

வவுனியாவில் இரத்தக்கண்ணீர் வடிக்கும் அம்மனை தரிசிக்க பெருமளவு பக்தர்கள் படையெடுத்து வருகின்றனர்.</p><p>வவுனியா – சுந்தரபுரத்தில் அமைந்துள்ள புதூர் நாகபூசனி மற்றும் நாகதம்பிரான் ஆலயத்தில் உள்ள அம்மன் சிலையின் கண்களில் இருந்து இரத்தக்கண்ணீர் வடிகிறது  ஆலயத்தின் பூசகர் நேற்று முன்தினம் ஆலயத்திற்குள் சென்று பார்த்தபோது அம்மனின் சிலையில் இருந்து சிவப்பாக ஏதோ வடிவதை அவதானித்துள்ளார்

அதனை துடைத்த போது மீண்டும் கண்களில் இருந்து வருவதை அவதானித்துள்ளார். பின்னர் ஆலயத்தின் தொண்டர்களை அழைத்து சம்பவத்தினை காட்டியுள்ளார்.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான அடியவர்களும் அம்மனை தரிசிக்க வந்த வண்ணமுள்ளதுடன் அம்மனின் கண்களில் இருந்து இரத்தம் சிந்துவது ஏன் என்ற அச்சம் பக்தர்களுக்கு ஏற்பட்டுள்ளது

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

கோவிலில் சிறுமியுடன் நெருக்கமாக இருந்த சிறுவன்..! பிறகு நேர்ந்த

தமிழ் நடிகை சினேகா புகைப்படங்கள்