in

சென்னை மெட்ரோவில் 40 ஆயிரம் சம்பளத்தில் வேலை !

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளதுசென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில், பொறியியல் பட்டதாரிகளுக்கு ஊக்கதொகையுடன் கூடிய சென்னை ஐஐடியில் ஒரு வருட சான்றிதழ் படிப்பும் அத்துடன் அந்நிறுவனத்தில் 5 வருடம் பணிபுரிவதற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் இன்ஜினியரிங் முடித்த பட்டதாரிகள், நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சான்றிதழ் படிப்பு: PG Diploma Course – Metro Rail Technology and Management   காலியிடங்கள்சிவில் – 16மெக்கானிக்கல் – 1எலக்ட்ரிக்கல் – 5எலக்ட்ரானிக்ஸ் – 3 மொத்தம்= 25 காலியிடங்கள் முக்கிய தேதிகள்:ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் நாள்: 30.05.2019ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:  18.06.2019சான்றிதழ் படிப்பு தொடங்கும் காலம்:  ஜூலை – 2019 வயது வரம்பு:29.05.2019 அன்றுக்குள், அதிகபட்சமாக  28 வயது டையவராக இருத்தல் வேண்டும். விண்ணப்பக் கட்டணம்:பொது / ஓபிசி பிரிவினர் –  ரூ.500எஸ்.சி / எஸ்.டி பிரிவினர் – ரூ.100 குறிப்பு:ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணம் செலுத்த முடியும் கல்வித்தகுதி:<அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில்,  பொறியியல் பட்டப்படிப்பில் சிவில் / மெக்கானிக்கல் / எலக்ட்ரிக்கல் / எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் / எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேசன் இன்ஜினியரிங்  போன்ற ஏதேனும் ஒரு துறையில் பயின்று முதல் வகுப்பில் தேர்ச்சி அதாவது குறைந்தபட்சமாக 70% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.  1. விண்ணப்பதாரர்கள் கேட் (GATE) தேர்வில்  தகுந்த மதிப்பெண்கள் பெற்றிருத்தல் அவசியம்.2. கடைசி வருடம் பொறியியல் பயிலும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைனில், https://chennaimetrorail.org/ – என்ற இணையதள முகவரியில் சென்றும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:1. கேட் (GATE) தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர்.2. மருத்துவத் தகுதி தேர்வு

சான்றிதழ் படிப்பிற்கான காலம்: ஒரு வருடம்

சலுகைகள்:
1. தேர்வு செய்யப்படுவோர்க்கு, மாத ஊக்கத்தொகையாக ரூ.20,000, நல்கையுடன்கூடிய
கல்விக்கட்டணமும் வழங்கப்படும்.

2. சான்றிதழ் படிப்பில் சேர வருவதற்கான பயணக்கட்டணமும் வழங்கப்படும்.

3. வெற்றிகரமாக சான்றிதழ் படிப்பு முடித்த தேர்வர்கள், குறைந்தபட்சம் 85% அல்லது அதற்கு மேல் பெற்று தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியுடன் ரூ.40,000 மாதச் சம்பளமும் வழங்கப்படும்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/CMRL-HR-03-2019.pdf - என்ற இணையதள முகவரியில்
சென்று அறிந்து கொள்ளலாம்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

பிரண்டை துவையல் | பக்குவமான முறை

திருமணம் செய்து வைத்த பூசாரியுடன் புதுப்பெண் ஓட்டம்…!