in

பாரில் குடித்துவிட்டு முத்தம் கொடுத்துக்கொண்ட பிக்பாஸ் நடிகைகள்.

பிக்பாஸ்2 சீசன் மூலம் பிரபலமாகி வருபவர்கள் தான் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா. கடந்த சீசனில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்துகொண்டு பல அட்டகாசங்களை செய்து வந்தனர்

பிக்பாஸ்2 சீசன் மூலம் பிரபலமாகி வருபவர்கள் தான் யாஷிகா ஆனந்த், ஐஸ்வர்யா தத்தா. கடந்த சீசனில் இவர்கள் இருவரும் ஒன்றாக இருந்துகொண்டு பல அட்டகாசங்களை செய்து வந்தனர். பிக்பாஸ் 2 முடிந்தும் கூட இரண்டு பேரும் நட்போடுதான் இருந்து வருகிறார்கள். ஒரு வருடம் தங்களின் நட்பு துவங்கியுள்ளதை கொண்டாடும் வண்ணம் பிரபல ஹோட்டலுக்கு சென்றுள்ளார்கள். அங்கு சென்ற யாஷிகா, ஐஸ்வர்யாவும் குடித்துவிட்டு கட்டியணைத்த படி மாறி மாறி முத்தம் கொடுத்துக் கொண்டனர் இதனை தங்களது சமுகவலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இப்புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் திட்டிதீர்த்து வருகிறார்கள்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

0 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

நீச்சல் குளத்தில் பிகினி உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்த பூனம்

மேக்கப் இல்லாமல் புகைப்படத்தை வெளியிட்டு அதிர்ச்சியாக்கிய காஜல்