in

2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…

2வது கணவரை கொன்று தண்ணீர் தொட்டியில் மறைத்த மனைவி…. எலும்புக்கூடாக இருந்த சடலம்.. பகீர் பின்னணி

தமிழகத்தில் கணவரை கொலை செய்துவிட்டு உடலை கழிவுநீர் தொட்டிக்குள் மறைத்து வைத்து நாடகமாடிய மனைவியின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அய்யாப்பிள்ளை, மனைவி பரிமளாவுடன் வசித்து வந்தார். பரிமளாவுக்கு இவர் 2ஆவது கணவர் ஆவார். குடிப்பழக்கத்துக்கு அடிமையான அய்யாப்பிள்ளை கடந்த 13ஆம் திகதி மாயமானார்.

அவர் மதுபோதையில் எங்காவது மயங்கி கிடப்பார் என நினைத்த உறவினர்கள், விரைவில் வீடு திரும்புவார் என நம்பியிருந்தனர்.

இரண்டு வாரங்கள் ஆகியும் அய்யாபிள்ளை வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த அவரின் சகோதரர் பொலிஸ் புகார் அளித்தார்.

இதையடுத்து பொலிசார் பரிமளாவிடம் விசாரித்தனர். அவர் முரணான பதில்களைத் தெரிவித்ததால், பொலிசாருக்கு சந்தேகம் வலுத்தது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

-1 points
Upvote Downvote

Written by Thamilmagan

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Loading…

0

Comments

0 comments

அனைத்து சொத்துக்களையும் பக்கத்து வீட்டு நபர் பெயரில் எழுதி வைத்த

திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் வாந்தி எடுத்த புதுப்பெண்!